Offer | Need | All

ஆஹா கல்யாணம்… -USD 600,053

Publish Date: 13-09-2019 12:09:09 | Contact name: ஜோதிடர் கார்த்தி நடராஜ் | Location: INDIA | Place: பவானி | 1 times displayed |



திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.



எங்கள் வெற்றி விநாயகர் திருமண தகவல் மையம் மணமகன்,மணமகள் ஆகிய இரு குடும்பத்தில் வரம் தேடுவோருக்கு இடையில் ஓர் பாலமாக இருந்து செயல்படும் ஓர் சேவை ஆகும். தகவல் மையத்தில் வரன் தேடுவோர் ஒருவருக்கொருவர் தங்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்ளும் இடம் என்பதாலேயே திருமண தகவல் மையங்கள் முன்பு சொன்னது போல் ஓர் பாலம் போல் செயல்படுகின்றோம். எங்கள் மையத்தில், பதிவு செய்த 30 நாட்களில்:



ü திருமண பொருத்தம் இலவசமாக பார்க்கப்படும்.



ü தமிழகத்தில் அதிக தகவல் மையங்களை ஒருங்கிணைந்த ஒரே தகவல் மையம்.



ü 30 நாளில் ஜாதகம் பார்த்து தராவிட்டால் பதிவு தொகை திருப்பிதரப்படும்.



உங்களின் நம்பிக்கை, எங்களின் உத்திரவாதம்!!!


Contact name: ஜோதிடர் கார்த்தி நடராஜ்

Contact number: 86672
32887





Address:அருள்மிகு ஸ்ரீ சங்மேஸ்வரர் திருகோயில் ராஜகோபுரம் அருகில்,ஸ்ரீ ராம் பூஜா ஸ்டோர்ஸ் பில்டிங், கூடுதுறை, பவானி



Share  
    | Report bad use or Spam

Contact ஜோதிடர் கார்த்தி நடராஜ்: ஆஹா கல்யாணம்…

Phone: 8667232887

*

*

*



Send me an email with links to manage my Ad

Related Ads